வெள்ளி தொழிலை

img

வெள்ளி தொழிலை பாதிக்கும் வாகன சோதனை

வாகன சோதனை என்ற பெயரில் தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளி பொருட்கள் மற்றும் வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்வதை கைவிட வலியுறுத்தி வெள்ளி உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்